Epic Browser மூலம் எளிதாக இணையத்தில் தமிழில் எழுதுவது எப்படி...?

1. முதலில், 'எபிக்' என்ற ப்ரௌசெரை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் பொருத்திக்கொள்ளவும். (இது நீங்கள் வழக்கமாகப் பயன் படுத்தும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற ஒன்று தான். மேலும், இது இந்தியர்களால், இந்தியாவிலேயே வடிவமைக்கப் பட்டது...!).

http://www.epicbrowser.com/

2. உங்களுடைய ஈமெயில் அக்கௌண்டில் (Yahoo!, GMail, Hotmail, Rediffmail, etc.) லாகின் (Login/Signup) செய்து புதிய ஈமெயில் ஒன்றை எழுதத் துவங்குங்கள்...

3. வலது மேற்பக்கம் உள்ள 'Tamil' கட்டத்தைத் தேர்வு செய்யவும்...!






4. 'Vanakkam' என்று எழுதி, பிறகு இடைவெளி கொடுக்கவும்...
'Vanakkam' இப்பொழுது 'வணக்கம்' என்று மாறி இருக்கும்...!
 
5. ஆங்கிலத்தில் எழுத வேண்டி இருந்தால் மேற்குறிப்பிட்ட 'Tamil' தேர்வை எடுத்து விடவும்...!







6. இனி நீங்கள் எல்லா இணையத் தளங்களிலும் (Yahoo!, GMail, HotMail, RediffMail, Facebook, Orkut உட்பட...), தமிழில் எழுதலாம்...!


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...!

1. First, download and install, Epic Browser (and this was developed in India by Indians...!)

http://www.epicbrowser.com/


2. Login to any email account (Yahoo!, GMail, Hotmail, Rediffmail, etc.) and choose to compose/write a NEW email...


3. Select 'Tamil' on the top right கார்நெற்.






4. Then type 'Vanakkam' and hit the space bar... you'll see: வணக்கம்...!
 
5. When you want to type in English, just deselect the 'Tamil' option.







6. Now you can write in Tamil, in any web pages (including Yahoo!, GMail, HotMail, RediffMail, Facebook, Orkut, etc.).



தமிழைத் தமிழில் எழுதித்
தமிழில் படிப்பது போல்
ஆனந்தம் உண்டோ...?!

'தமிழ் > ஆங்கில' அகராதி

இணையத்தில் 'தமிழ் > ஆங்கில' அகராதி   ||   தமிழ் > English Dictionary!
http://www.google.com/dictionary?langpair=ta%7Cen&q=தமிழ்&hl=en&aq=f
-

 

இணையத்தில் தமிழில் எழுதுவது எப்படி...?

1. Login to Gmail account.

2. Go to 'Settings'.

3. Do the following setup:


4. 'Save Changes'.   

5. Click: 'Compose Mail'

6. Click: 'அ' and Select 'தமிழ்' from the 'drop down' list.



7. Type 'Vanakkam' and hit the 'space bar'



8. You can copy and use the 'tamil text' into Yahoo! Mail, Facebook, etc.